Mr. Norbert Dionysius
(இளைப்பாறிய வோக்கஸ் கம்பனி முகாமையாளர்)
Date of Birth: 30 January 1924 - Deceased: 09 December 2023
யாழ். புனித அடைக்கலமாதா ஆலயபங்கைச் சேர்ந்தவரும், லண்டனில் வசித்தவருமான திரு நோபேட் டெனீசியஸ் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று காலை லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி யோசப் சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்துரை- மேரி றோஸ் அலங்காரம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி மாசிலாமணி மேரிறோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன், சாந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லியோனி றஞ்சினி, அன்ரன் யேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெசிக்கா-நவீன், விவியன்-சோபியா, லறிசா-சுஜீ, பியோனா-டன்ஸ்ரன், சோனியா-பீலிக்ஸ் ஆகியோரின் அன்பு பேரனும்,
யோவனா, ஜெறோன், யூடித், லெயானி, பரன், டிலான், லியா, லைஷ்யா, குளோவே ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான யோசவ், யோண், யேக்கப், றொபேட், வில்மேட், அல்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பீற்றர், அமுதம், சிங்கம் துரை, வினிபிறெட், செல்வரட்ணம், நவரட்ணம் மற்றும் இராசாத்தி, பேபி, டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
www.tamilthakaval.org
