திருமதி. ஒப்பிலாமணி புவனேஸ்வரி
தோற்றம்: 16 டிசம்பர் 1945 - மறைவு: 15 ஜூன் 2026
திருகோணமலை - இல- 248, இலிங்க நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ஒப்பிலாமணி புவனேஸ்வரி அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், சோமநாதர் ஒப்பிலாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரவதனா, சந்திர லீலா, சந்திரகலா ஆகியோரின் தயாரும்,
மகேஸ்வரன், சற்சிவானந்தம், இராத கிருஸ்ணன் ஆகியோரின் மாமியும்,
துவேதனா, துவராகன், சுஜீபன், தனேஸ்வரன், மகேசினி, மதுரா ஆகியோரின் பாட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
