திருமதி. P. அமராவதி
தோற்றம்: 19 மார்ச் 1949 - மறைவு: 18 ஆகஸ்ட் 2024
நுவரெலியா-லிந்துலை, தங்கக்கலை, கேம்பிரி கீழ்பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. P. அமராவதி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமூர்த்தி, சிவந்தமலர், சிவக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின்புகழுடல் 19-08-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கேம்பிரி கீழ்பிரிவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
