Mr. P. Aravind

P. Aravind

Date of Birth: 18 November 1994 - Deceased: 05 August 2024

நுவரெலியா- பொகந்தலாவயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. அரவிந்த் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி-விஜயலெட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வன் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 07-08-2924 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 04:00)