Mr. Paramasamy Chandranathan
Date of Birth: 13 May 1950 - Deceased: 27 September 2026
யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்திரநாதன் பரமசாமி அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் நியூ ஜெர்சி தமிழ்ச் சமூகத்திற்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியவர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி - அன்னபூரணம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் - ராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
செல்வி திருமகள் (பரத நாட்டிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, ஜோனதன் ஆகியோரின் தந்தையும்,
ராமபிரபு, கைத் ஆகியோரின் மாமனாரும்,
பத்மநாதன், செல்வநாதன், வசந்தா, சாரதா ஆகியோரின் சகோதரரும்,
ஜாஃப்னா, பிரபு, ஜூன், மைல்ஸ், பார்க்கர் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
Viewing:-
Sunday October 4, 2026 [2:00PM-4:00PM]
Lester Memorial Home
16 W Church Street
Jamesburgh, NJ 08831
Cremation:- (Family and Close Friends Only)
Monday October 5, 2026 [9:30 AM--11:30AM]
Holy Cross
840 Cranbury - South River Road
Jamesburgh, NJ 08831
***********************************
Mr. Chandranathan Paramaswamy, who was born in Jaffna and resided in New Jersey, passed away on September 27, 2026. He made significant contributions to the New Jersey Tamil community and the wider Tamil diaspora
He was the son of the late Paramasamy and the late Annapooranam and
Son-in-law of the late Mr. Thiruchchittampalam and the late Rajeswary
Beloved husband of Selvi Thirumahal(Bharatanatyam Dance Teacher)
Loving Father of Cayathiri and Jonathan,
Dearly Loved Father-in-law of Rama Pirabu and Kait
Beloved Brother of Pathmanathan, Selvanathan, Vasantha and Sharatha.
Cherished grandfather of Jaffna, Pirabu, June, Miles and Parker.
Viewing:-
Sunday October 4, 2026 [2:00PM-4:00PM]
Lester Memorial Home
16 W Church Street
Jamesburgh, NJ 08831
Cremation:- (Family and Close Friends Only)
Monday October 5, 2026 [9:30 AM-11:30AM]
Holy Cross
840 Cranbury - South River Road
Jamesburgh, NJ 08831
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
