Mr. P.K. Velu Selvarajah
Date of Birth: 04 March 1968 - Deceased: 17 May 2026
கம்பளை, அட்டபாகை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P.K. வேலு செல்வராஜா அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான P.K. வேலு -அழகு தம்பதியினரின் இளைய மகனும். காலஞ்சென்ற சித்திரவேல் - ராசம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்பு கணவரும்,
மதுஷன், லக்சன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற தர்மராஜ், ஜெயந்தி, கற்பகம், ராஜா ஆகியோரின் சகோதரரும்,
பாபுஜி, சுப்ரமணியம், மல்லிகா, கிளிக்மேரி, ராஜா, புஷ்பராணி, திலகராஜ், காலஞ்சென்ற மயில்வாகனம், ஜெயராணி, சுரேஷ் ஆகியோரின் மைத்துனரும்,
விஷ்வபிரியா, விதுஷா, யதுர்ஷன், மொனிசன், நிதுசன் ஆகியோரின் சித்தப்பாவும்,
அஜந்தன், தினுஷன், கிருத்திகா, சிறிகாந்த் ஆகியோரின் மாமாவும்,
யாதேவின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2026 புதன்கிழமை அன்று நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ராஜா (சகோதரன்):- +94 77 277 4252
www.tamilthakaval.org
