திரு. P. S. R. இராஜமாணிக்கம் உடையார்
தோற்றம்: 13 செப்டம்பர் 1929 - மறைவு: 15 ஆகஸ்ட் 2024
இந்தியா-திருச்சி மாவட்டம், ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P.S.R.இராஜமாணிக்கம் உடையார் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இரவு 10.25 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாகஸ்தோட்டை இராமசாமி உடையார்-முத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மின்னானை K.A. கருப்பையா உடையார்-செல்லம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜா அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான வீரம்மா, துரைசாமி, பச்சையம்மா, செல்லம்மா, முத்தையா, இரத்னம் ஆகியோரின் சகோதரரும்,
இரத்தினகுமார் (யுனைட்டட் ஸ்ரோர்ஸ்), மனோன்மணி, மலர்விழி (நோர்வே), ஜீவஜோதி (தேவி யூவலர்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
சத்தியசீலன் (நோர்வே), வசந்தி ஆகியோரின் பிரியமுள்ள மாமனாரும்,
ரியோஷன், சுவாத்திகா (நோர்வே) ஆகியோரின் ஆசையுள்ள தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 16-08-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-08-2024 சனிக்கிழமை முற்பகல் 10.40-11.45 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
