திரு. P. திருநாவுக்கரசு
தோற்றம்: 09 ஜனவரி 1943 - மறைவு: 30 ஜூன் 2025
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. திருநாவுக்கரசு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
In Loving memory P. Thirunavukarasu
Funeral at 10:30 AM 0n 13-07-2025
Stratus Chapel, Bunurong Park,
790 Frankston - Dandenong Rd,
Dandenong South VIC 3175.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2025 04:00)
