Mr. P. Velu KP

(Field Officer)

P. Velu KP

Deceased: 07 November 2025

கண்டி - கெலபொக்கவைப் பிறப்பிடமாகவும், கொட்டகலை அமைதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. வேலு KP அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் பாசமிக்க கணவரும்,

சுந்தரலிங்கம், அம்சலட்சுமி, தமிழ்வாணன், திருநாவுக்கரசு, சாந்திராணி, சிவக்குமார், யிருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி, கங்கா, இரத்தினசபாபதி, சாந்திநிர்மலாராணி, உதேஷினி, மகேந்திரன், உதயதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொமர்ஷல் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2025 00:00)