Mrs. P. Vijaya
Date of Birth: 18 September 1942 - Deceased: 13 July 2024
இந்தியா-திருச்சி மாவட்டம், துறையூர் தாலூகா, இலுப்பையூர் கிராமம், சாத்துடையான் கோத்திரம், தெய்வத்திரு. K.பெரியசாமிப்பிள்ளை (Decca Saree House, 3ம் குறுக்குத்தெரு-கொழும்பு-11) அவர்களின் அன்பு மனைவி திருமதி.P.விஜயா அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இரவு 7.39 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற குட்டியாப்பிள்ளை-தைலம்மை அம்மாள் தம்பதியினரின் (மஸ்கெலியா) அன்பு மகளும்,
காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை-அரகத்தம்மாள் தம்பதியினரின் (இலுப்பையூர்) மருமகளும்,
K.கலா (சென்னை), J.நளினி (சிட்னி), ஜெகதீஸ் (அமெரிக்கா), Dr.தனராஜ் (Decca Hospital-திருச்சி), ரமேஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.V.கனகராஜன் (சென்னை), தெய்வத்திரு. Dr.V.ஜெயராமன், J.அபிராமி (அமெரிக்கா), Dr.T.சுஜாதா (Decca Hospital-திருச்சி), R.தனுஷா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நரேந்திரன், நிரஞ்சன், நிவேதிதா, மதுமிதா ஆகியோரின் அன்பு அம்மாயியும்,
ஸ்ரேயா, ஸ்ருதி, ரஷ்மிதா, ரபினேஷ், லாவண்யா, ஐஸ்வர்ளா, சுபன்யா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,
விஹானாவின் கொள்ளுபாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் No.1/1D,11th கிராஸ், மேற்கு விஸ்தரிப்பு, தில்லைநகர், திருச்சி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
