Mrs. Pa. Ganenthiran
(ஓய்வு பெற்ற உப பதிவாளர் - கொழும்புப் பல்கலைக்கழகம்)
Deceased: 08 May 2026
Rasi Court, இல.2, 5/2. சுவிசுத்தராம வீதி, கொழும்பு - 06 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ப. ஞானேந்திரன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ச. ஞானேந்திரன் (ஓய்வு பெற்ற பிரதி பொது முகாமையாளர் - SLTC) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற நிரூபன் (இலண்டன்), பிரதீபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,
Dr. ஷ்யாமளா அவர்களின் மாமியாரும்,
கிஷோக், வைஷ்னி ஆகியோரின் அன்பான அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் விருப்பத்திற்கு அமைவாக இறுதிச் சடங்குகள் 13-05-2026 புதன்கிழமை அன்று நெருங்கிய குடும்பத்தார் மத்தியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 543 2606
+61 400 464 032 (வாட்ஸ்அப்)
www.tamilthakaval.org
