திருமதி பாக்கியம் நாகலிங்கம்
(ஓய்வு பெற்ற ஆசிரியை Holy Family Convent, Jaffna)
தோற்றம்: 25 செப்டம்பர் 1918 - மறைவு: 25 நவம்பர் 2019
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் நாகலிங்கம் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற குட்டிதம்பி, லட்சுமி தம்பதிகளின் மகளும்,
ஜேசுதாசன் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றோஸ் தனேந்திரன்(மெல்போன்), காலஞ்சென்ற கிறிஸ்டி நாகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிங்கப்பூரைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனேந்திரன், வசந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஏரிக், சுரேகா, நிலாந்தி(பிரித்தானியா), நிமலேஷ்(பிரித்தானியா), அனா, ஜஸ்டின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாயா, சஷி, ஆர்யா, றவாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Monday, 02 Dec 2019 9:30 AM - 11:00 AM
Bunurong Memorial Park
790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
தொடர்புகளுக்கு:-
தனேந்திரன் - மருமகன் Mobile : +61 40 711 7008
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2019 03:22)
