Mrs. Packiam Rajathurai

Packiam Rajathurai

Date of Birth: 11 December 1933 - Deceased: 02 October 2024

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா-Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜதுரை பாக்கியம் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-பூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா-தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற உருத்திராதேவி, சுசீலாதேவி (ஜேர்மனி), ஸ்ரீதேவி, ஜெகதீசன் (கனடா), லதாதேவி (கனடா), சுசேந்திராதேவி (பிரான்ஸ்), சுபத்திராதேவி (ஜேர்மனி), விஜியாதேவி (கனடா), காலஞ்சென்ற பவதீஷன், பவநேசன் (கனடா), உருத்திராசிவானந்தி (இந்தியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

இரத்தினாம்பாள் (கனடா), சுந்தரவல்லி (இங்கிலாந்து), காலஞ்சென்ற அமிர்தவல்லி, காலஞ்சென்ற பகவதி, தருமலெட்ச்சுமி, மங்கையற்கரசி (கனடா), வாலாம்பிகை (கனடா), குகநேசபிள்ளை (கனடா), கந்தவேள் (கனடா), விமலாதேவி (ஜேர்மனி), காலஞ்சென்ற வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீறஞ்சன் (ஜேர்மனி), சிவஞானம்சுந்தரம்பிள்ளை, உஷாறாணி (கனடா), இளமுகிலன் (கனடா), கிரிதரகோபாலன் (ஜேர்மனி), வரதீசன் (கனடா), வேர்ஜினியா (கனடா), செல்வகுமார் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜீவா, ஜீந்தா, சனோஜன், திவ்விகா, நிதர்சிகா, ஜெனகன், நிவேதா, ஆர்திகா, அனோஜன், சுஜிதா, விபிசன், அபிசன், திவேக்கா, நிதர்சன், ஜெனுசன், கிரஜன், ஜெனா, கஜன், ரஜீசன், ஒவியா, அதிஷ்ரா, ஸ்ரீஷா, றித்திக்கா, சாத்விக், நிவேஜன், சுஜீவன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றோஜின், போதி, ஜொலின், லூனா, ராறா, னோறி, சொல், ஆகர்சன், ஆர்த்விக், அக்சயா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30-3:30 மணி வரையும், 07-10-2024 திங்கட்கிழமை நண்பகல் 12:00-1:30 மணி வரையும் பார்வைக்காக Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2024 04:00)