Mrs Packiam Vijayaratnam
Deceased: 07 February 2024
யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், Wood Bridge கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் விஜயரட்ணம் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
நாகம்மா, வீரகத்தி, சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மாணிக்கம் விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன் (லண்டன்), ஜெனோசன் விஜயரட்ணம் (கனடா), வினிதா (கனடா), குகேசன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, ராஜலிங்கம், யோகாஞ்சலி ஆகியோரின் மாமியாரும்,
அர்ஜீன், ரம்யா, பிரதாப், சின்டியா, சஞ்சித், நவ்யா, தேஜஸ் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆஷாவின் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
