Mrs Packiyaledchumy Vijeyaratnam
Date of Birth: 21 February 1944 - Deceased: 12 July 2026
யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்ளையில் பல காலமாக வாந்தவரும் தற்போது வரை பிரித்தானியாவில் வாழ்ந்துவருபவருமான திருமதி பாக்கியலட்சுமி விஜயரத்தினம் அவர்கள் 12-07-2028ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் நாகமணிஅன்னமுத்து அவர்களின் அன்பு மகளும்,
செல்லையா அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுரேஸ்(UK), சுமதி(UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருண்குமார், வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவனா, ராதனா, யாதவன், ஆதவன், ஆகியோரின் பேரத்தியும்,
காலஞச்சென்ற குணலட்சுமி, சீவரத்தினம், விஜயரத்தினம், ஜெயரத்தினம், மற்றும நவரத்தினம்,தனலட்சுமி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்செனற சிவராசா, சாமிநாதன்(ஆனந்தன்),மற்றும் ராஜேவரன்(UK), யோகேஸ்வரன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபர்ம பின்னர் அறியத்தரப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2026 06:46)
