Mrs Packiyam Francis

Packiyam Francis

Date of Birth: 30 July 1931 - Deceased: 09 January 2024

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், Wembley பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் பிரான்சீஸ் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்தியாகோ பிரான்சீஸ் செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மேரி ஜயந்தி, மேரி வசந்தி, மேரி வசந்தகுமாரி, காலஞ்சென்ற றெக்ஸ் றெஜினோல்ட், மேரி கோஷியா, டொனால்ட் தியோடர், மேரி தாமரைக்குமாரி, மேரி ஜக்குலீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அல்பிரட் நவரட்ணம், கருணாகரன் அழகு சூசைப்பிள்ளை, பவானி, காலஞ்சென்ற லூஷியன், வசந்தி, காலஞ்சென்ற சிறீமுருகதாஸ், சுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்மலி - சூரி, ஓஸ்மன் - மாலினி, டுலானி - பார்த்தீபன், கோஷியா - அனோஜன், டிபானி - சிந்துஜன், ஐவர் - ஜெனிங்ஸ், கீதாஞ்சலி, எடின் - டியாசினி, நந்தினி - பாலகுமார், பியூட்டின - பிறேம், பிறின்லி - அர்ச்சனா, தர்மகாந் - குயின்சி, சனா, பொனேஜா, விமல் - மயூரி, பபித்தா - ரஞ்சன், சுதன், ரொறி - நைரி, குயிண்டன் - எமி, லிடியா - மில்சன், டாலீன், டிலன், கெவின், ஸ்வேதா, அனித்தா - டினோ, அபர்ணா, பூஜா, றொஷானி, மெலனி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செந்தூரன், நட்ஷத்ரா, மித்ரா, சஞ்சேய், அபினா, இனியா, துர்க்கா, றோமியோ, தார்மீகன், பரணி, வலன்ரைன், பிறைன்டன், ஓர்நிலா, சுறோமிலா, ஆராதனை, செயோன், லியா, லேனா, எறிக், ரொஷான், டீனெல், ஷேளின், டியா, ஓவியா, ஹேடன், ரிஷான், நிகாரிகா, நிவின், நிதேஸ், ஆகாஸ், அர்வின், ஆறியோ, மேசன், ஜக்ஸன், எஸ்மே, ஆதிரா, டியோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அனுஷ்கா, அஜேய், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பேத்தியும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

பார்வைக்கு:

Monday, 15 Jan 2024   (3:00 PM - 5:00 PM)
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
----------------------------
Tuesday, 16 Jan 2024  (1:00 PM - 5:00 PM)
Shanti Funeral Services 
184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
 
திருப்பலி:
 
Wednesday, 17 Jan 2024   (11:00 AM)
St Joseph's Church 
339 High Rd, Wembley HA9 6AG, United Kingdom
 
நல்லடக்கம்:
 
Wednesday, 17 Jan 2024   (1:00 PM)
 
Alperton Cemetery 
Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2024 05:00)