திருமதி. பாக்கியம் இராசையா

பாக்கியம் இராசையா

தோற்றம்: 28 ஜூலை 1936 - மறைவு: 03 டிசம்பர் 2020

யாழ். ஏழாலை வடக்குப் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசையா அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நாகம்மா(நாயகம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசையா அவர்களின் அன்புத் துணைவியும்,

கணேசலிங்கம்(றாதன்- கனடா), சுந்தரலிங்கம்(ரஞ்சன்- ஐக்கிய அமெரிக்கா), இராதாகிருஷ்ணன்(ரமணன்- கனடா), இராஜ்மீரா விமலநாதன்(கனடா), ஜெரிதா கிருஷ்ணன்(மன்னன்- கனடா), கோபாலகிருஷ்ணன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான துரைராசா, ஈஸ்வரதேவி வீரசிங்கம் மற்றும் சிவமணிதேவி பாலசுந்தரம்(கனடா), விக்கினேஸ்வரமூர்த்தி(ஏழாலை, இலங்கை) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

இராசாத்தி துரைராசா(ஏழாலை, இலங்கை), காலஞ்சென்ற கந்தையா வீரசிங்கம், கந்தையா பாலசுந்தரம்(கனடா), இன்பராணி விக்கினேஸ்வரமூர்த்தி(ஏழாலை, இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

அம்பிகா(கனடா), சந்திரரூபி(றோசா- ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(கனடா), கனி விமலநாதன்(கனடா), கல்பனா(கனடா), கல்பனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விமலா(கனடா), குமணன்(கனடா), இளங்கோ(கனடா), கமிலன்(இங்கிலாந்து), கீரண்(இந்தியா), சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

சுகுணன்(இலங்கை), மயூரன்(கனடா), காஸ்ரோ(இலங்கை), கஜனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,   

நவீன் - கிறிஸ்ரில்லா(ஐக்கிய அமெரிக்கா), றோசன் - ஜெனி(ஐக்கிய அமெரிக்கா), றோசல்(ஐக்கிய அமெரிக்கா), இராகுலன்(கனடா), ஆதிரை(கனடா), சமீரா(கனடா), துவாரகன்(கனடா), சிவாஞ்சலி(கனடா), சங்வை(கனடா), சஞ்சீவ்(கனடா), கிறிசானா(கனடா), ஜஸ்மினா(கனடா), சுவேதா(கனடா), கிசான்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஸ்ரானா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ரஞ்சன் - மகன் Mobile : +1 907 699 5164   
றாதன் - மகன் 
மீரா - மகள் Mobile : +1 416 261 1348   
கண்ணன் - மகன் Mobile : +1 647 388 6560   
ரமணன் - மகன் Mobile : +1 647 238 9061   
மன்னன் - மகன் Mobile : +1 647 764 2972 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 13:31)