திருமதி. பாக்கியம் செல்லக்கண்டு

பாக்கியம் செல்லக்கண்டு

தோற்றம்: 29 ஜூன் 1942 - மறைவு: 29 மார்ச் 2022

யாழ் கரவெட்டி துன்னாலையை பிறப்பிடமாகவும், ரொரோன்டோவை வதிவிடமாகவும் கொண்ட  அமரர் திருமதி பாக்கியம் செல்லக்கண்டு அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ் சென்ற சிதம்பரப்பிள்ளை செல்லக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
 
பாலகிருஸ்ணனின் (பாலன்) அன்புத் தாயாரும்,
 
நந்தகுமாரி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
பானுஷாவின் அன்புப்பேத்தியும்,
 
காலஞ் சென்ற மகேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ் சென்றவர்களான குமரையா, சிவசம்பு, சின்னம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு :-

Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue,  Markham, ON.  L3R 5G1 இல்
 
பார்வைக்கு:-

திங்கட்கிழமை, 04 April 2022 காலை 7:00மணி முதல் 8:30 மணி வரை வைக்கப்பட்டு, பின் 8:30 மணிமுதல் 10:00 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின் புகழுடல் Forest Lawn Crematorium 4570 Yonge Street Toronto, ON இல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mrs. Packiyam Sellakandu, who was born in Thunnalai, Karaveddy, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully and was embraced by God on Tuesday, 29 March 2022.

She is the beloved daughter of the late Kathirgamu and Sinnammah.

Loving daughter in law of the late Sithamparapillai and Sinnapillai.

Beloved wife of the late Sithamparapillai Sellakandu.

Ever loving mother of Balakrishnan (Balan).

Loving mother in law of Nandakumari.

Affectionate grandmother of Banusha.

Kind and loving sister of the late Maheswary.

Loving sister in law of the late Kumaraiah, Sivasambu and Sinnammah.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Informatoin provided by:-     The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2022 11:22)