திருமதி. பாக்கியம். சுப்பிரமணியம்

பாக்கியம். சுப்பிரமணியம்

தோற்றம்: 01 செப்டம்பர் 1937 - மறைவு: 28 டிசம்பர் 2023

யாழ் ஏழாலை மேற்கினை பிறப்பிடமாகவும் சூராவத்தையை வாழ்விடமாகவும், கனடாவினை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம். சுப்பிரமணியம் அவர்கள்  நேற்று ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.

இவர் காலம் சென்றவர்களான, குட்டிப்பிள்ளை- பூதப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
இவர் காலம் சென்ற நாகலிங்கம். சுப்பிரமணியம் (மணியம் கடை உரிமையாளர், சூராவத்தை) அவர்களின் துணைவியாரும்,
 
திரு. சச்சியானந்தன் - திருமதி. சறோஜினி - திரு. விபுலானந்தன் -  திரு.சர்வானந்தன் - திரு.விஐயானந்தன் - திருமதி. கலாதேவி (கலா) திருமதி. சாந்தா ஆகியோரின் தாயாரும்,
 
காலம்சென்றவர்களான, செல்லத்துரை - அன்னம்மா - சரஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்  புதன்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இறுதி அஞ்சலிகள் நடைபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  சாந்தா(மகள்), குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"It is sad to hear this message."
- Chitra Varagunanathan (Chiththi) (Western Australia (Perth), 30/12/2023 23:52)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2023 22:12)