Mrs Packiyam Subramaniyam
Date of Birth: 25 March 1934 - Deceased: 18 December 2023
யாழ். பண்ணடத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் சுப்ரமணியம் அவர்கள் 18-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-பாறுப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் சுப்பிரமணியம் (ஐயாப்பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிமேகலா (பிரான்ஸ்), சங்கர்தேவ் (அன்ரன்-கனடா), ஆனந்தராஜா (பவா-கனடா), சித்திராங்கள் (பிரான்ஸ்), சாந்திலால் (கனடா), ரவிச்சந்திரன் (கனடா), துஸ்யந்தி (பிரான்ஸ்), கிருஸ்சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விபுலானந்தன் (பிரான்ஸ்), லோஜினி (கனடா), ஜெயலக்ஷிமி (கனடா), குலதேவி (பிரான்ஸ்), சியாமளா (கனடா), லோகநாயகி (கனடா), விஸ்னுபரன் (பிரான்ஸ்), கிருஸ்ணகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
www.tamilthakaval.org
