திரு பாக்கியம் விஜயகர்ணன்

பாக்கியம் விஜயகர்ணன்

தோற்றம்: 28 மே 1965 - மறைவு: 29 ஜூன் 2020

கந்தரோடை சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,France,Drancyயை வதிவிடமாகவும்  கொண்ட பாக்கியம் விஜயகர்ணன் அவர்கள் 29-06-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. பாக்கியம் திருமதி .சின்னத்தங்கச்சி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி நல்லையா சரஸவதி தம்பதியினரின் மருமகனும்,

பரியாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம்,சற்குணம்,சுசீலா,றசிதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

விஜிந்தன்,வினிஜா,விந்திஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 01-07-2020ம் திகதி புதன்கிழமை முதல்05-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை15.30 மணி முதல் 16.30 மணிவரை Chambre  funeraire des Joncherolles a VILLETANEUSE 93430 95,rue Marcel Sembat என்னும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு,பின்னர்,இறுதிக் கிரியைகள் 06-07-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை
டைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
விஜிந்தன்-மகன்- 07 63 97 30 37/ 06 61 50 35 81/ 01 48 38 23 40

இராசகிளி  -  0651910905
யமுனா       -       0695363920
குஞ்சு         -           0634657864

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2020 10:02)