Mrs. Packiyanathan Chandramany
Date of Birth: 07 July 1956 - Deceased: 11 June 2025
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Mörfelden-Walldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியநாதன் சந்திரமணி அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், நாகலிங்கம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன், அனுராதா, அஜந்தினி, அனித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமா, விக்னேஸ்வரன், பரமசீலன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்தோஷ், சஞ்சய், சயானா, சகீரா, சஜீவன், சச்சின், சஜீரா, சஷ்மீரா, சஞ்சனா, லிஷான், லத்திஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற லலிதா அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
அமல், அஜிதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஆரபி, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Tuesday, 17 June 2025 [9:00 AM - 12:30 PM]
Friedhof Walldorf
Kelsterbacher Str, 86 64546 Morfelden-Walldorf, Germany
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
