திரு பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக்

பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக்

தோற்றம்: 05 ஜூன் 1966 - மறைவு: 15 ஜனவரி 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் - எலிசபெத் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முத்துதம்பி - அன்னபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தயாநிதி (தயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிஷா, லெனிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி கொலஸ்ரிகா (செல்வி-கனடா), மொறின் அனிற்றா (லண்டன்), மேரி யூலியானா (டொறின்-கனடா), கிறேசியன் யூட்சன் (கனடா), கிறேசியன் கட்சன் (கனடா), கிறேசியன் ஜோன்சன் (கனடா), கிறேசியன் ஜெரூஷியன் (கனடா), கிறேசியன் நில்சன் (கனடா), அனுஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரான்சிஸ் (ரவி-கனடா), ரவீந்திரா (சின்னரவி-கனடா), மைக்கல் ஆர்னோல்ட் (லண்டன்), ஜொய்சி (கனடா), பபித்தா (கனடா), யூடினி (கனடா), டயானா (கனடா), ஜென்சி(கனடா), ரஜீன் (கனடா), ஞானகாந்தினி, ஆனந்தன், யோகராஜினி, ​யோகராணி, புஸ்பலதா, தயாளினி, டாலினி நிக்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

பார்வைக்கு:
 
Tuesday, 23 Jan 2024   (2:00 PM)
Funérarium
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France 
---------------------
Thursday, 25 Jan 2024    (2:30 PM)
Funérarium
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
---------------------
Friday, 26 Jan 2024   (9:00 AM)
Funérarium
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

திருப்பலி:
 
Friday, 26 Jan 2024   (10:15 AM)
Église Saint Yves 
18 Av. Lénine, 93120 La Courneuve, France
 
நல்லடக்கம்:
 
Friday, 26 Jan 2024   (11:15 AM)
Smeets Ardange 
La, 92 Av. Waldeck Rochet, 93120 La Courneuve, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2024 05:00)