திருமதி. பாக்கியநாதர் ஜெயவதனி (ஜெயா)

பாக்கியநாதர் ஜெயவதனி (ஜெயா)

தோற்றம்: 10 அக்டோபர் 1961 - மறைவு: 07 ஜனவரி 2026

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, சுவிஸ் ஆகியோ இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  பாக்கியநாதர் ஜெயவதனி அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - ஆரோக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட பாசமிகு புதல்வியும்,

 காலஞ்சென்ற எலியாஸ் - இசபெல் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

எலியாஸ் பாக்கியநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,

வில்சன் (இலண்டன்), ஸ்ரெனிஸ்ரன் (ஜேர்மனி), லக்டன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரிறொசிற்றா (இலண்டன்), ஜெருஷா (ஜேர்மனி), ஜெனிபர் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அன்றியன் (இலண்டன்), ஆகவி (இலண்டன்), றியானா (ஜேர்மனி), றொசானா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜேசுராஜா (கனடா), புஸ்பநாதன் (சுவிஸ்), சாந்தகுமார் (சுவிஸ்), சுவன்ரினி (கனடா), அமலதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லெற்றிசியா, ஜெயராணி, றமோனாவாணி, விக்டர் குமார், றாஜினி, காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், அல்பிரட்  மற்றும் திரேசாமலர், ஆரோக்கியமலர் (கனடா), அருளானந்தம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, சரீரம் காக்கைதீவு அடைக்கலநாயகி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2026 00:55)