Mr Packiyarajah Kamalakumari
Date of Birth: 11 August 1956 - Deceased: 12 September 2025
யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராஜா கமலகுமாரி அவர்கள்12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா - பாக்கியசோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி (கனடா), பிரசன்னா (சிங்கப்பூர்), பத்மராஜ் (டோக்கியோ சீமெந்து (PVT LTD) ஆகியோரின் அன்பு தாயாரும்,
கஜேந்திரன் (கனடா), பவித்திராஹினி (சிங்கப்பூர்), சோபனா (ஆசிரியை - மூதூர் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, செல்வச்சந்திரன் மற்றும் கோணேஸ்வரன், பரமேஸ்வரன், பவானி, நளாயினி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜேந்திரராஜா, சசிகலா, சித்திரகலா, சந்திரகலா, ஆனந்தராஜா, இராஜேந்திரன், காலஞ்சென்ற அம்ரூஸ், அருந்ததி, அராஜகனி, வசந்தி, ஜெயராஜ், மோகனதாஸ், ஸ்ரீ இராதாகிருஷ்ணன், சதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தட்சயா, தரனீஷ், சாஷ்வதா, இயல், ஓம்காரன், பார்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்14-09-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3:30 மணியளவில் தகனக்கிரியைக்காக பாலையூற்று இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
1167,பாலையூற்று
திருகோணமலை
www.tamilthakaval.org
