Mrs. Packiyarani Inthiralingam

Packiyarani Inthiralingam

Date of Birth: 16 May 1966 - Deceased: 06 March 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராணி  இந்திரலிங்கம் அவர்கள் நேற்று 06-03-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரையும், 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 12 :00  மணி வரையும் Aeterna Funeral Home (55 rue Gince,Saint-Laurent) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 08:17)