திருமதி. பாக்கியவதி கனகலிங்கம்
தோற்றம்: 04 ஜனவரி 1933 - மறைவு: 05 ஜூன் 2021
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் பாக்கியவதி அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பவளம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றமணதாசன், றமணகுமாரி, றமணகௌரி, றமணபாலன், றமணறஞ்சினி, றமணசாயீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வயலட் (மேசி), செல்வநாயகம், மரியதாஸ், முத்தமிழ்ச்செல்வி (பபா), ரகுநாதன், பாமினி (பானு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அழகம்மா, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிஷாந்தி, நிஷாந்தன், நிரோஷினி, சுகிர்தன் பிருந்தன், சிந்துஜன், மரியநேசன், ஷைலா, பிரசாத் கோகுலன், ஜூட் நிமலன், ரொஷான், சிரோன், நிஷாந்தன், நதீஸ், கிஷான், தர்ஷன், ஹெய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரபி, ஆரவ், அபிரா, சஞ்ஜீவ், ரதீஸ், சரண்யா, ரீஷா, ஆதேஷ், லெனிஷன், ஹரிஷன், சைவினா, துஷ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
