திருமதி. பாக்கியவதி குணரட்ணம்

பாக்கியவதி குணரட்ணம்

தோற்றம்: 04 டிசம்பர் 1944 - மறைவு: 31 டிசம்பர் 2020

யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் பாக்கியவதி அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியா, சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேஸ்வரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்சன், லீலா ஆகியோரின் அன்பு பெறா மக்களும்,

காலஞ்சென்ற சந்தானலட்சுமி, சண்முகலிங்கம், கமலாதேவி, காலஞ்சென்ற நவரட்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், கிருபாபதி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான சற்குணவதி, ராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரி, வசந்தினி, சோமஸ்கந்தராஜா, ராஜேஸ்வரி, சர்மினி, மயூரன், சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லோசனா, ஜனனி, வதனி, நளினி, தர்மினி, அஜந்தன், கமலதாசன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

மிதுனன், காவியா, ராகுல், லரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

தகனம்:-
 
Tuesday, 05 Jan 2021 1:00 PM - 3:00 PM
Bremgartenfriedhof
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு:-
 
பிரியா - மகள் Mobile : +41 76 582 2725
சுதன் - மகன் Mobile : +41 77 988  3688

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2021 13:05)