திருமதி. பத்மலீலா யோகலிங்கம்

பத்மலீலா யோகலிங்கம்

தோற்றம்: 21 டிசம்பர் 1940 - மறைவு: 26 பெப்ரவரி 2022

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மலீலா யோகலிங்கம் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாநம்பி, வாசுகி, அருள்நம்பி, வேல்நம்பி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சியாமளா, குகதாஸ், வினோதினி, அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பலீலா, காலஞ்சென்ற பாஸ்கரலீலா மற்றும் பத்மசீலன், பங்கஜலீலா, காலஞ்சென்ற வேலாயுதசேயோன் மற்றும் சிவகுமார், றூபசேயோன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அபிநயா, அக்‌ஷயா, அனுசியா, அகழியா, அருஷன், அர்சுனன், நரேன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஓவின், இனியா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 02 March 2022        6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 03 March 2022            8:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 03 March 2022           9:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
 
 
 
 

Mrs. Pathmaleela Yogalingam, who was born in Atchuvely, Jaffna, and lived in Colombo, and later in Toronto, Canada, passed away peacefully and was embraced by God on Saturday, 26 February 2022. 

She is the beloved daughter of the late Veerasingam and Rathinam.

Loving daughter in law of the late Subramaniam and Rasammah.

Beloved wife of the late Subramaniam Yogalingam.

Ever loving mother of Thayanambi, Vasuki, Arulnambi and Velnambi.

Loving mother in law of Shyamala, Kugathas, Vinothini and Arudchelvi.

Kind and loving sister of Pushpaleela, Baskaraleela (deceased), Pathmaseelan, Pankagaleela, Velayuthaseyone (deceased), Sivakumar and Rupaseyone.

Affectionate grandmother of Abhinaya, Akshaya, Anushiya, Ahaliya, Arushan, Archunan, Naren and Anjana.

Dearly loving great grandmother of Ovin and Iniya.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:      The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2022 04:04)