ஸ்ரீமதி. பத்மாவதி அம்மா பவானந்தசர்மா
மறைவு: 20 ஜூன் 2025
யாழ். வடமராட்சி, துன்னாலையை பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரம்மஸ்ரீ பவானந்தசர்மா (பவளிஐயா) அவர்களுடைய துணைவியார் ஸ்ரீமதி. பத்மாவதி அம்மா பவானந்தசர்மா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2025 08:29)
