Mrs. Padmini Sivarajah

Padmini Sivarajah

Date of Birth: 21 December 1950 - Deceased: 27 April 2022

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld , கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சிவராஜா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லதுரை (கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லதுரை சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஜனனி, ஜீவினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயஸ்ரீ, காலஞ்சென்ற ரஞ்சனி, ரமேஸ், சுரேஸ், தயானி, ரணேஷ், சுகந்தினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வானந்தி, ஸ்ரீ மகிழ்காந்தன், ஜெயந்தி, வாசுகி, ஜெயந்திரராஜா, சிவநிதி (ஜீவா), ராஜ்குமார், வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2022 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 02 May 2022     1:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 02 May 2022       4:15 PM - 5:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2022 13:35)