Mr. Pahirathan Pushparaja

Pahirathan Pushparaja

Date of Birth: 22 April 1984 - Deceased: 21 January 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பகீரதன் புஷ்பராஜா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 

அன்னார், புஸ்பராஜா - பத்மலோகினி தம்பதியினரின் அன்பு மகனும்,

சந்திரா - சிவலோஜினி தம்பதியினரின் அன்பு மருமகனும், 

தரணி பகீரதன் அவர்களின் அன்புக் கணவரும்,

கெய்டன், காலஞ்சென்ற ரெயானா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ் புஸ்பராஜா, மலர்விழி புஸ்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

***--------------------***

Mr. Pahirathan Pushparaja was born in Neervely, Jaffna, Sri Lanka and lived in Toronto, Canada.  He peacefully passed away on January 21st, 2025. 

He was the beloved son of Pusparaja Kanthiah & Pathmalogini Pusparaja. Devoted son in law of Nadarajah Santhira & Sivalojini Santhira.

Loving husband of Tharani Pahirathan.

Loving father of Kayden & Late Reyana. 

Devoted brother of Pathmarajan Sivapackianathan, Kamalathas Pusparaja, Malarviliey Pusparaja.

Loving brother in law of Thusuyanthi Kesavan, Balachandran Santhira, Sayanthini Ramaesh, late Hemalatha Vignaraj.

 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2025 05:00)