Mrs Pakeerrathy Kandappillai

Pakeerrathy Kandappillai

Date of Birth: 25 December 1950 - Deceased: 07 December 2023

யாழ் சரவணையைப் பிறப்பிடமாகவும் வேலணை மேற்கை  வாழ்விடமாகவும்,பிரான்ஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பகீரதி(சின்னக்கா) கந்தப்பிள்ளை அவர்கள் 07-12-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன்
அறியத்தருகிறோம்.
 
அன்னார் காலம் சென்ற குழந்தைவேலு பராசக்தி அவர்களின் அருமை மகளும்,
 
காலம்சென்ற பஞ்சாட்சரம் வாலாம்பிகையின் ஆசை மருமகளும்,

கந்தப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பஞ்சகரன், கிருபாகரன், சிவகரன், காயத்திரி, பராசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரகலா, கீர்த்திகா, மிதுலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்க்ஷனா, அஞ்சனா, நித்தியா, மயிலோன், கவின் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

கணேசலிங்கம் (யா/வேலணை மத்தியகல்லூரி முன்னாள் மாணவன், ஆசிரியர், அதிபர் ), காலம் சென்ற வள்ளிநாயகி மற்றும் குறிஞ்சிவேந்தன், மகாதேவன், சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பாலசுப்பிரமணியம், ஞானபண்டிதன், அறிவழகி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
 
காலஞ் சென்றவர்களான அம்பிகா, திருநாவுக்கரசு, மற்றும் சாந்தி, திருமணச்செல்வி, வசந்தா, கணேசமூர்த்தி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு :-
 
சனி- 09.12. 2023 : 15h-16h
ஞாயிறு- 10/12. 2023 : 15-16h
திங்கள்- 11.12.2023 : 15.16h
செவ்வாய் 12/12/2023 : 15-16h

Funé de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

இறுதிக் கிரியை :-

வியாழன் 14/12/2023 : 9h15-11h 45 Villetaneuse இல் நடைப்பெற்று
Pere Lachaise (GAMBETTA) இல் 13h15-14h30 வரை அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்படும்.

Crematorium PERE LACHAISE Place Gambetta
71, rue des Rondeaux Paris 20

தகவல்:-  குடும்பத்தினர்



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2023 03:43)