திரு பகிரதன் கந்தவனம்

பகிரதன் கந்தவனம்

தோற்றம்: 20 ஜனவரி 1993 - மறைவு: 18 ஜனவரி 2024

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பகிரதன் கந்தவனம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தவனம் - சறேஜினிதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,

அருளம்பலம் சீவரட்ணம் (கனடா), அருளம்பலம் சிவஞானம் (சுவிஸ், சீவரட்ணம் சிவநாயகி, சிவஞாகம் சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தர்மலிங்கம் மற்றும் தங்கராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தயாநிதி அருளம்பலம் (இலங்கை, சிவகுமாரி பாலசிங்கம் (கனடா), சாந்தகுமாரி விக்கினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

கண்டீபன், காலஞ்சென்ற காமினி, சாளினி, ஜிசிதா, சதீஷ்தீபன், தர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமயந்தி, டயானா, சுதாசினி, சர்மிளன், றெமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனூத், அஹானா, றெஜினா, றஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கனிஷன், ஹாய்சன், அனிகா, நவினாஸ், லக்‌ஷன், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜானா, கிறிசிடா, திசோக், சயந்தினி, மரளி, கீர்திகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

பிரசன்னா, பிரணவன், விதுஷன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
 
 
Saturday, 27 Jan 2024  (5:00 PM - 9:00 PM)
----------------------------
Sunday, 28 Jan 2024  (11:00 AM - 12:30 PM)
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 28 Jan 2024  (12:30 PM - 2:30 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:
 
Sunday, 28 Jan 2024  (3:00 PM)
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2024 05:00)