திரு பகீஸ்வரன் சாருஜன்

பகீஸ்வரன் சாருஜன்

தோற்றம்: 04 டிசம்பர் 1991 - மறைவு: 15 பெப்ரவரி 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, உமையம்மா தம்பதிகள், பொண்ணுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பகீஸ்வரன் சர்மிளா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரண்யன்(கனடா), பேபி வித்தியா, சுகந்தன், கேதுயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­
 
தகவல்: -ஜெகசோதி(சோதி- சித்தப்பா), சாந்தி
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
21st Feb 2020 2:00 PM
 
பார்வைக்கு :-
 
Friday, 21 Feb 2020 1:30 PM - 2:30 PMSaturday, 22 Feb 2020 1:30 PM - 2:30 PM
Hôpital Henri-Mondor Ap-Hp
51 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94010 Créteil, France
 
கிரியை:-
 
Monday, 24 Feb 2020 12:30 PM - 2:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Monday, 24 Feb 2020 3:00 PM - 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
 
ஜெகசோதி(சோதி) - சித்தப்பா Mobile : +33 65 059 6331 
சாந்தி - சித்தி Mobile : +33 65 152 2598 
ஓங்காரசோதி சந்திரகலா - சித்தப்பா, சித்தி Mobile : +1 416 735 2354 
பேபி வித்தியா - சகோதரி Mobile : +94 77 054 3023 
சுகந்தன் - சகோதரன் Mobile : +94 76 926 8850 
யசிந்தன் - சகோதரன் Mobile : +33 66 802 8493 
செந்தூரன் - மைத்துனன் Mobile : +33 66 823 9595
நவீந்திரன்(யம்மா) - சகோதரர் Mobile : +33 66 802 8493  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2020 02:35)