Mrs. Pakkiyam Kanagasabai
Date of Birth: 14 March 1934 - Deceased: 21 May 2026
யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் கனகசபை அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா - சின்னாச்சி தம்பதியினரன் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான காங்கேசு, சதாசிவம், ஆனந்தம், மீனாட்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரவீந்திரநாதன், ராதாகிருஷ்ணரும், சுமதியும் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மிளா - ரிபன், சயந்தன் - அபிராமி, சரண்யா - மிதுலன், பிரியந்தி அவினாஷ், நிசாந்தன் - நிவேதிதா, ஜனனி தர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஏய்டன், வள்ளி, அர்யுன், மேஹா, வீரா, யுவன், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 - 1.00 மணி வரை NORDRE KIRKEGAARD (8930 Randers NØ Denmark) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரவி:- +1 416 301 9027
ராதா:- +61 432 032 930
சுமதி:- +452 196 8136
ரவி:- +455 010 5328
www.tamilthakaval.org
