திருமதி. பாக்கியம் இராசரத்தினம்

பாக்கியம் இராசரத்தினம்

தோற்றம்: 14 செப்டம்பர் 1938 - மறைவு: 23 ஜனவரி 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, Markham - கனடா ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் இராசரத்தினம் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராஜனர் - லஷ்மி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான அப்பச்சி - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவகுலம், ஜெயலஷ்மி, ஜீவரட்ணம், மல்லிகா மற்றும் காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், சங்கரப்பிள்ளை, சின்னமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கோபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா, நற்குணசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Dr. நிர்மலா, நிர்மலன், விமலதாசன் (பாபு), கீதா, ரசிதா (இலண்டன்), அசோக், நீரஜா மற்றும் காலஞ்சென்ற சந்திரிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. கெங்காதரன், புவிலிங்கம், பிறேம்நாத், ரஜனிகாந், ஜெயராம் (இலண்டன்), ஜெயந்தா, நிமாலினி, சுவீற்ரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்மிதா, சர்ஜனா, கரீஸ்மா, பிரியங்கா, சந்தியா, இனியா, இலக்கியா, சனோஜ், சகீத், கவினாஸ், கஜனாஸ், ரோகித், பிரநாத், பிரியந்தன், றனீஸ், தரிஸ், எழிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-01-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)