Mrs. Pakkiyam Thaninayagam

Pakkiyam Thaninayagam

Date of Birth: 08 June 1938 - Deceased: 03 September 2026

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் தனிநாயகம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனிநாயகம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற கமலம், இராசம்மா (கனடா), காலஞ்சென்ற கண்மணி, வைத்திலிங்கம் (கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலிங்கம் (கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுமத்திரா, குலேந்திரா (உதயாஸ் Super Market - கனடா), மனோகரா (கனடா), யசபாலா (கனடா), கிருஷ்ணபாலா (ஐஸ்வர்யம் - கனடா), அருட்பாலா (Uthayas Money Transfer - கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குலசிங்கம் (ரூபினி Super Market - கனடா), இராசேந்திரகுமார் (உதயாஸ் Super Market), ஜெயகுமார், விமலாதேவி, சசிகலா, காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நல்லம்மா, குமாரசாமி, சீவரெத்தினம், பாலசுந்தரம் (காந்தி), பரமலிங்கம், கமலாம்பிகை, செல்லம்மா, நடராசா, இராசதுரை மற்றும் ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற மங்களேஸ்வரி மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செளந்தரம், சுப்பிரமணியம், ஈஸ்வரி, லக்சுமி மற்றும் நேசம், லீலாலக்சுமி, காலஞ்சென்ற செல்லத்துரை, நடராசா (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

கெளசிகா - சஜீபன், விஷ்ணுகா - தனஞ்செயன், அபிராமி, சஞ்சீவ் - அக்னிஸ்கா, நிந்து - தினேஸ்நாதன், Dr. நிரூபி, Dr. ஆரபி, பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண், சரண், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸான், சக்தி, ஆதிரா, மித்ரா, தியானா, சபரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03:00 - 09:00 மணி வரையும், 07-09-2026 திங்கட்கிழமை காலை 06:00 - 07:00 மணி வரையும்  Chapel Ridge Funeral Home & Cremation Centre, (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 09:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குலேந்திரா (மகள்):- +1 416 999 5669
மனோகரா (மகள்):- +1 647 550 4833

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2026 00:00)