திருமதி. பாக்கியம் வேலுப்பிள்ளை
தோற்றம்: 21 ஜனவரி 1939 - மறைவு: 29 ஜூன் 2024
யாழ். காரைநகர் ஏத்துகத்தியைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர்-மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் வேலுப்பிள்ளை அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குணசேகரன், கமலா, செல்வம், அம்பிகாவதி, பரமேஸ்வரி, குணமாலா ஆகியோரின் அன்பு தாயாரும்,
விஜயா, ராஜரத்தினம், வதனி, ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், குணசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜீவாணி, ஜெனர்த்தன், ஜிந்து, ஜனகா, கோபி, ருபிந்தன், ஜெனதன், ஜவனிகா, லக்ஷ்மணன், கவிஷா, சந்தோஷ், சகீனா, சாருஜன், கீசேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மலேசியா முகவரி
No-12A Jalan Margosa SD10/5F,
Bandar Sri Damansara,
Kuala Lumpur, Malaysia.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
