Mr. Palani Logeswaran

(ஹட்டன் திருமகள் ஸ்டீல் - உரிமையாளர்)

Palani Logeswaran

Date of Birth: 27 March 1974 - Deceased: 26 April 2025

இல-32/21 A1, கேம்ப்வெளி, ஹட்டனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பழனி லோகேஸ்வரன் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)