Mr. Palanisamy Selvarajah
Date of Birth: 10 August 1942 - Deceased: 22 April 2026
இந்தியா - தமிழ்நாடு மதுரையைப் பிறப்பிடமாகவும், St. Anthony's Road, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பழனிசாமி செல்வராஜா அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று மாலை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், ருக்மணி (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஷன், சுதார்ஷன், மயூரி ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுபஸ்ரீ, சாலினி, மனோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சச்சிவ், அக்னிவ், விகான், ஸ்ரீவிகா, அஷ்ரி, அன்விதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று மாலை 3.30 வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 71 410 5069
www.tamilthakaval.org
