திருமதி. பழனிவேல் இராஜேஸ்வரி

பழனிவேல் இராஜேஸ்வரி

மறைவு: 28 நவம்பர் 2024

யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பழனிவேல் இராஜேஸ்வரி அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-மீனாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா-தெய்வாணாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பழனிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவதாஸ், தவதாஸ், காலஞ்சென்ற ஜெயதேவி, ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு தாயாரும்,

ஜானகி, சோமலதா, இந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தஜந்தினி, மனோஜன், நிலோஜன், அச்சினி, பிரவீன், சீராழன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஹர்ஜித், ஹர்மியா, ஹர்னிஷ், ஹர்த்யா, துருவ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2024 05:00)