Mr. Palaniyandi Latchumanan Pillai

Palaniyandi Latchumanan Pillai

Deceased: 24 May 2026

இராகலை - சூரியகாந்தி (Liddesdale) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி பிள்ளை - கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் வலப்பனை வீதி  சூரியகாந்தியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2026 திங்கட்கிழமை இறுதிக்கிரிகைகள் நடைம்பெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வலப்பனை ஹரஸ்பெத்த மின் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தியகராஜன்:- +94 77 665 8965

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2026 00:00)