திருமதி. பழனியாண்டி சுபத்திரை
தோற்றம்: 24 ஏப்ரல் 1945 - மறைவு: 12 ஜூலை 2026
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மற்றும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பழனியாண்டி சுபத்திரை அவர்கள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பழனியாண்டி அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன், சுதர்சினி, சுரேஸ்குமார், ரோகினி, சுரேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாசா, சோதிமணி, பஞ்சாட்சரம், இரத்தினசிங்கம், இராசலிங்கம், இராசேஸ்வரி, மற்றும் அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தமயந்தி, இளங்குமரன், ரஜிதா, உருத்திரகுமார், நிராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன்-ஆர்த்தி, பிரவினா, பிரசன், ஜாதவன்-அமந்தா, ஜனதன், ஜனுஷன், சமீகா, அஷானி, இலக்கியா, மதுசனன், சாருஜன், அக்சயன், அஷ்விதா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்வநாயகம், மற்றும் கனகம்மா, மகாலட்சுமி, கனகேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நடராசா, பொன்னுத்துரை, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-07-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
