Mr. Palar Sivagnanam (Siva)
(Retired Teacher - St. Thomas College, Mount Lavinia and Central School Board, Nigeria)
Date of Birth: 20 August 1931 - Deceased: 02 July 2026
திரு. பாலர் சிவஞானம் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்னஜோதி (ஜோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா - ஜெயதரன் (இலண்டன்), நிரஞ்சன் - ஹெலினா (சிட்னி), மற்றும் நிரஞ்சினி - சசிதர் (டொராண்டோ) ஆகியோரின் அன்பான அப்பா & மாமனார்
சுலக்ஷன்- லஹினி, சிந்துஜா - ஸ்டேஃபென், நிரோஷினி, நிருபினி - ஜோஷ்வா மற்றும் அஞ்சனா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்
அன்னாரின் இறுதிச் சடங்கு விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
****************
In Loving Memory
Mr. Palar Sivagnanam (Siva)
Beloved Husband of late Mrs. Navaratnajothy (Jothy)
Loving Father & Father-in-law of Nirmala & Jayatharan (London), Niranjan & Helena (Sydney), and Niranjini & Sasithar (Toronto)
Adoring Grandfather of Sulakshan & Lahini, Synduja & Staefen, Niroshini, Nirubini & Joshua and Anjana
He will be deeply missed by his family, friends, and fellow Thomíans
Funeral details will be communicated later
www.tamilthakaval.org
