திருமதி. பஞ்சாட்சரம் கனகம்மா

பஞ்சாட்சரம் கனகம்மா

தோற்றம்: 06 ஜூலை 1946 - மறைவு: 21 ஆகஸ்ட் 2026

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மன்னார் பரிகாரி கண்டல் முருங்கனை வசிப்பிடமாகவும், கனடா - Markham, பிரான்ஸ் - Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பஞ்சாட்சரம் கனகம்மா அவர்கள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (உரும்பிராய்) - சின்னப்பிள்ளை (நீர்வேலி) தம்பதியினரின் அருமை மகளும், இராசையா - இராசம்மா (கோண்டாவில்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

இளங்கீரன் (கீரன்), இளங்குமரன் (வரன்), இளஞ்செழியன் (செழியன்), தமயந்தி (வக்கி), இளங்கோவன் (கோவன்), துஷ்யந்தி (அம்மாச்சி), இந்திரஜித் (ஜித்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி-கந்தசாமி, துரைராசா, சோதிமணி, சுபத்திரை-பழனியாண்டி, இராசலிங்கம், இரத்தினசிங்கம், ராஜேஸ்வரி, மற்றும் அன்னலிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜனி, ஜனனி, சுதாஜினி, தர்சினி ஆகியோரின் தந்தை வழி மாமியும்,

கிசான், ஜாதவன், ஜனாதன், ஜனுசன், ஆர்த்தீஷ், அனுர்த்தீஷ், ஆருஷா, பிரவீன், பிரவீனா, பிரசன், சுஷ்மி, ஐஷ்மி, மியா, பிரீத்திகா, அபினாஷ், ஐயள், இளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாமினி, சுதர்சினி, உதயசுபா, சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்  ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-08-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:45 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இளங்கீரன் (கீரன்-மகன்):- +1 416 801 9860
இளங்குமரன் (வரன்-மகன்):- +33 659 527 498
இளஞ்செழியன் (செழியன்-மகன்):- +33 699 147 294
தமயந்தி (வக்கி-மகள்):- +33 769 587 328
இளங்கோவன் (கோவன்-மகன்):- +1 647 526 7267
துஷ்யந்தி (அம்மாச்சி-மகள்):- +1 416 407 0773
இந்திரஜித் (சித்தா/Jeeth-மகன்):- +1 416 558 0241

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2026 00:00)