திருமதி பஞ்சாட்சரம் கனகம்மா
தோற்றம்: 06 ஜூலை 1946 - மறைவு: 21 ஆகஸ்ட் 2026
இலங்கை யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பரிகாரி கண்டல் முருங்கனை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பஞ்சாட்சரம் கனகம்மா அவர்கள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (உரும்பிராய்), சின்னப்பிள்ளை (நீர்வேலி) தம்பதிகளின் அருமை மகளும்,
இராசையா இராசம்மா (கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
இளங்கீரன்(கீரன்), இளங்குமரன்(வரன்), இளஞ்செழியன்(செழியன்), தமயந்தி(வக்கி), இளங்கோவன்(கோவன்), துஷ்யந்தி(அம்மாச்சி), இந்திரஜித்(ஜித்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி, சுதர்சினி, உதயசுபா, சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜனி, ஜனனி, சுதாஜினி, தர்சினி ஆகியோரின் தந்தை வழி மாமியும்,
கிசான், ஜாதவன்-அமந்தா, ஜனாதன், ஜனுசன், ஆர்த்தீஷ், அனுர்த்தீஷ், ஆருஷா, பிரவீன்-ஆர்த்தி, பிரவீனா, பிரசன், சுஷ்மி, ஐஷ்மி, மியா, பிரீத்திகா, அபினாஷ், ஐயள், இளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராணி-கந்தசாமி, துரைராசா, சோதிமணி, சுபத்திரை, இராசலிங்கம், இரத்தினசிங்கம், ராஜேஸ்வரி, மற்றும் அன்னலிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்வநாயகம், பழனியாண்டி மற்றும் மகாலட்சுமி, கனகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு துயர் பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
இளங்கீரன்(கீரன்) மகன்: +1 416 801 9860
இளங்குமரன் (வரன்)மகன்:+33 65 952 7498
இளஞ்செழியன் (செழியன்)மகன்: +33 69 914 7294
சுதாகரன் மருமகன்: +33 65 135 8510
தமயந்தி(வக்கி) மகள்: 33 76 958 7328
இளங்கோவன் (கோவன்) மகன்:+1 647 526 7267
தயானந்தன் மருமகன்: +1 416 301 9900
துஷ்யந்தி (அம்மாச்சி)மகள்:+1 416 629 7979
இந்திரஜித் (சித்தா)மகன்: +1 416 558 0241
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2026 00:45)
