Mrs. Panchadcharam Renugadevi

Panchadcharam Renugadevi

Date of Birth: 24 March 1962 - Deceased: 21 October 2026

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வடக்கு உச்சியோடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பஞ்சாட்சரம் ரேணுகாதேவி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மனோன்மணி தம்பதியிரின் அன்பு மருமகளும்,

பஞ்சாட்சரம் அவர்களின் (மஸ்கன்ஸ் தனியார் நிறுவனம் முன்னாள் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிகா (பிரான்ஸ்), திபாகர், திலக்ஷன் (தாதிய உத்தியோத்தர் யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதர்சனின் (பிரான்ஸ்) அன்பு மாமியாரும்,

அஸ்விகாவின் (பிரான்ஸ்) அன்புப் பேத்தியும்,

மல்லிகாதேவி (கிளி), சாரதாதேவி (மைனா), சாகித்சனூன் (சோழன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராணி, வசந்தா, பராசக்தி, இரஞ்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 645 2659

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 00:00)