திருமதி. பஞ்சாட்சரம் தவணேஸ்வரி
மறைவு: 22 மே 2026
யாழ். வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், Saarbrücker Straße -31, 66333 Völklingen, Saarbrücken, Germany இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் தவணேஸ்வரி அவர்கள் 22-05-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 - 2.00 மணி வரை (Kühlweinstraße, 66333 Völklingen) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
