Mr. Panchalingam Dhushyanthan
Date of Birth: 21 June 1963 - Deceased: 13 January 2022
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் துஷியந்தன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் சொர்ணபுஸ்பம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கோண்டாவிலைச் சேர்ந்த தம்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா (மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற காண்டீபன் (Basel- சுவிஸ்), பார்த்தீபன் (Basel- சுவிஸ்), தமயந்தி (தாவடி), கவிதா (கனடா), சந்திரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லலிதா (Basel- சுவிஸ்), ரேணுகா (Basel- சுவிஸ்), Dr. அற்புதராஜா (தாவடி), சிவராஜா (கனடா), விஜயரட்ணம் (கொழும்பு), வசந்தாதேவி (யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி (கனடா), தயாரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: நாட்டின் தற்காலிக சூழ்நிலைகாரணமாக அன்னாரின் தகன நிகழ்வு குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். பார்வைக்கு அனைவரும் அனுமதிக்கபடுவர்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 18 January 2022 8:00 AM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தகனம்:-
Wednesday, 19 January 2022 9:00 AM - 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2022 13:47)
